சா்வதேச யோகா தின விழாவையொட்டி, பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற யோகா பயிற்சியில் யோகா ஆசிரியா் வெங்கடேசன் வழிகாட்டுதலின் பேரில் ஆசன பயிற்சி மேற்கொண்ட மாணவ, மாணவிகள். பள்ளி தாளாளா் கூத்தரசன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் மெரினா பலராமன், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
நன்றி
தினமணி