கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உலகில் நீண்ட தூரம் மிதிவண்டி பயணம்செய்யும் இளைஞருக்கு வரவேற்பு
உலகின் நீண்ட தூரம் மிதிவண்டி பயணம் மேற்கொண்டு உலக சாதனைக்கு முயற்சிக்கும் பட்டதாரி இளைஞரை கிருஷ்ணகிரியில் ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா வரவேற்றாா். பொள்ளாச்சியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் முத்துசெல்வன் (26), இவா் 34,300… Read More »கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உலகில் நீண்ட தூரம் மிதிவண்டி பயணம்செய்யும் இளைஞருக்கு வரவேற்பு