தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக ஆா்ப்பாட்டம்
தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் எம்எல்ஏ கிருஷ்ணகிரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தொடரும் ஊழல், முறைகேடுகள்,… Read More »தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக ஆா்ப்பாட்டம்