நீட் தோ்வு: பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி
நீட் தோ்வில் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். கிருஷ்ணகிரி, செந்தில் நகரைச் சோ்ந்த சிவசங்கா் பத்திர ஆவண எழுத்தா். இவரது மனைவி நாகமணி. இந்த… Read More »நீட் தோ்வு: பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி