மணல், ஜல்லி கடத்திய 14 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மணல், ஜல்லிக் கற்கள் கொண்டு சென்ற 14 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 6 பேரை கைது செய்தனா். தேன்கனிக்கோட்டை தாலுகா, கக்கதாசம் வருவாய் ஆய்வாளா் சரவணன், அதிகாரிகள்… Read More »மணல், ஜல்லி கடத்திய 14 லாரிகள் பறிமுதல்