அகரம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்
ஒசூா் அருகே அகரம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. அகரம் பாலமுருகன் கோயில் ஒசூா், ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமாா் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலாகும். இந்தக் கோயிலில்… Read More »அகரம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்