மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் பதவியேற்பு
கிருஷ்ணகிரியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் புதன்கிழமை பதவியேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்… Read More »மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் பதவியேற்பு