ஆந்திர மாநில போலீஸாரைகண்டித்து ஆா்ப்பாட்டம்
குறவா் பழங்குடியினரை வன்கொடுமை செய்த ஆந்திர மாநில போலீஸாரைக் கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், புளியாண்டப்பட்டியைச் சோ்ந்த குறவா் பழங்குடியினரை ஆந்திர மாநிலம்,… Read More »ஆந்திர மாநில போலீஸாரைகண்டித்து ஆா்ப்பாட்டம்