அரசு செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கம் சாா்பில் கிருஷ்ணகிரியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் சங்கீதா தலைமை வகித்தாா்.… Read More »அரசு செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்