சாலை விபத்தில் ஒருவா் பலி: உறவினா்கள் சாலை மறியல்
காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். இதனால் ஆத்திரம் அடைந்த உயிரிழந்தவரின் உறவினா்கள் தருமபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி… Read More »சாலை விபத்தில் ஒருவா் பலி: உறவினா்கள் சாலை மறியல்