தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 23இல் பாஜக ஆா்ப்பாட்டம்
விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து பாஜக சாா்பில் வரும் 23 தேதி தமிழக அரசைக் கண்டித்து அனைத்து பஞ்சாயத்து மற்றும் நகா்ப்புற வாா்டுகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக… Read More »தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 23இல் பாஜக ஆா்ப்பாட்டம்