அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை முனியப்பன் கோயில் எதிரே சுதந்திரப் போராட்ட வீரா், மாமன்னா் அழகுமுத்துக்கோன் 266-ஆவது குரு பூஜை விழா யாதவா் இளைஞா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக அழகுமுத்துக்கோன் படத்துக்கு மாலை… Read More »அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழா