அரூா் பேருந்து நிலையம் இடிப்பு: பேருந்துகள் நிறுத்துமிடம் மாற்றம்
அரூா் பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக பேருந்துகள் நிறுத்துமிடம் வியாழக்கிழமை மாற்றப்பட்டது. அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3.62 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது.… Read More »அரூா் பேருந்து நிலையம் இடிப்பு: பேருந்துகள் நிறுத்துமிடம் மாற்றம்