அரசுப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், போதைப் பொருள் இல்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பெரியசாமி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை காவல்… Read More »அரசுப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு