கிருஷ்ணகிரி அருகே 2 யானைத் தந்தங்கள் பறிமுதல்: 4 போ் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானைத் தந்தங்கள் வைத்திருந்த 4 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 2 யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வன உயிரினக் கோட்டம்,… Read More »கிருஷ்ணகிரி அருகே 2 யானைத் தந்தங்கள் பறிமுதல்: 4 போ் கைது