மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு சட்டப் பணிகள் ஆணைக்… Read More »மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்