கிருஷ்ணகிரி வெடி விபத்து: தமிழக அரசு பொய்யான தகவலைத் தெரிவிக்கிறது: மு.தம்பிதுரை
கிருஷ்ணகிரி வெடி விபத்து குறித்து பொய்யான தகவலை தமிழக அரசு தெரிவித்து வருவதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்துள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூரில், அவா் செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது: அதிமுகவின்… Read More »கிருஷ்ணகிரி வெடி விபத்து: தமிழக அரசு பொய்யான தகவலைத் தெரிவிக்கிறது: மு.தம்பிதுரை