கிருஷ்ணகிரி மாங்கனிக் கண்காட்சியில் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் இலவசம்
கிருஷ்ணகிரியில் நடந்து வரும் அகில இந்திய மாங்கனிக் கண்காட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் ஆடிப்பட்ட காய்கறி விதைகளை இலவசமாக வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்… Read More »கிருஷ்ணகிரி மாங்கனிக் கண்காட்சியில் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் இலவசம்