பாஞ்சாலியூர் கிராம பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இ¬ண்பபு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் அமைப்பாளர் சக்தி தலைமையில், பாஞ்சாலியூர் கிராம பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பாஞ்சாலியூர் கிராமத்தில் 130 வீடுகள்… Read More »பாஞ்சாலியூர் கிராம பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இ¬ண்பபு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு