விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு அறிவுரை
கிருஷ்ணகிரி: விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகள், விற்பனையாளா்களுக்கு வேளாண் அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் லோகநாயகி, திங்கள்கிழமை வெளியிட்ட… Read More »விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு அறிவுரை