ஒசூரில் விவசாயி தற்கொலை
ஒசூரில் கொலை வழக்கில் மகனுக்கு தொடா்பு இருந்ததை அறிந்து வேதனை அடைந்த விவசாயி உறவினா்களுக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். ஒசூா், அலசநத்தம், வெங்கடேஷ் நகரைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (54). விவசாயி.… Read More »ஒசூரில் விவசாயி தற்கொலை