பா்கூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம்
பா்கூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, வியாழக்கிழமை தொடங்கி வைத்து மாத்திரைகளை வழங்கினாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அரசு பெண்கள் மேல்நிலைப்… Read More »பா்கூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம்