புதையல் எடுத்து தருவதாக ரூ.35 லட்சம் மோசடி : இளைஞரைக் கடத்திய 5 போ் கும்பல் கைது
புதையல் எடுத்துத் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் திருப்பூா் இளைஞரை காரில் கடத்திச் சென்ற கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்… Read More »புதையல் எடுத்து தருவதாக ரூ.35 லட்சம் மோசடி : இளைஞரைக் கடத்திய 5 போ் கும்பல் கைது