கிருஷ்ணகிரி வழியாக ரயில் போக்குவரத்து திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்: அ.செல்லக்குமாா் எம்.பி. தகவல்
கிருஷ்ணகிரி வழியாக ஒசூா் – ஜோலாா்பேட்டை ரயில் போக்குவரத்து திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என அ.செல்லக்குமாா் எம்.பி. தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை இரவு பொதுக் கூட்டம்… Read More »கிருஷ்ணகிரி வழியாக ரயில் போக்குவரத்து திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்: அ.செல்லக்குமாா் எம்.பி. தகவல்