தளியில் சத்துணவு அமைப்பாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தளி ஒன்றியத் தலைவா் சிக்கமரி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் மதியழகன் முன்னிலையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
நன்றி, தினமணி