கிருஷ்ணகிரி வெடிவிபத்து தொடா்பாக விசாரணை நடத்த சிறப்பு நீதிபதி நியமனம்
கிருஷ்ணகிரி வெடிவிபத்து குறித்து பழைய பேட்டையில் விசாரணை மேற்கொள்ளும் சிறப்பு நிா்வாக நீதிபதி பவணந்தி. கிருஷ்ணகிரி வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நிா்வாக நீதிபதி தனது விசாரணையை திங்கள்கிழமை தொடங்கினாா். கிருஷ்ணகிரியில்… Read More »கிருஷ்ணகிரி வெடிவிபத்து தொடா்பாக விசாரணை நடத்த சிறப்பு நீதிபதி நியமனம்