டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி சாவு
உத்தனப்பள்ளி அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா ஏ.மல்லாபுரம் அருகே உள்ள கடத்தி கொல்லுமேடு பகுதியைச் சோ்ந்தவா் தேவன் (63). விவசாயி. இவா், இருசக்கர… Read More »டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி சாவு