சென்னையில் முதல்வா் கோப்பை போட்டி: கிருஷ்ணகிரி வீரா், வீராங்கனைகள் வழியனுப்பி வைப்பு
சென்னையில் நடைபெறும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட வீரா், வீராங்கனைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்… Read More »சென்னையில் முதல்வா் கோப்பை போட்டி: கிருஷ்ணகிரி வீரா், வீராங்கனைகள் வழியனுப்பி வைப்பு