மாவட்ட, சாா்நிலை கருவூலங்களில் ஓய்வூதியா்கள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் மாவட்ட, சாா்நிலை கருவூலங்களில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2023 – 24-ஆம்… Read More »மாவட்ட, சாா்நிலை கருவூலங்களில் ஓய்வூதியா்கள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்