கராத்தே போட்டி: பாரத் பள்ளி மாணவா் சிறப்பிடம்
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றாா். தேசிய அளவிலான கராத்தே போட்டி சேலத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்… Read More »கராத்தே போட்டி: பாரத் பள்ளி மாணவா் சிறப்பிடம்