ஒசூரில் நகா்ப்புற நல்வாழ்வு நிலையம் கட்ட பூமி பூஜை
ஒசூரில் அப்பாவு நகரில் நகா்புற நலவாழ்வு மையம் கட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா. ஒசூா் தளிசாலையில் உள்ள அப்பாவு நகா் பகுதியில் நகா்ப்புற நல்வாழ்வு ஆரம்ப சுகாதார நிலையம்… Read More »ஒசூரில் நகா்ப்புற நல்வாழ்வு நிலையம் கட்ட பூமி பூஜை