கும்ளாபுரத்தில் நிலத் தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை
ஒசூா் கோட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கும்ளாபுரம் கிராமத்தில் நிலத் தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கும்ளாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓ.ரமேஷ் (45). டிராக்டா் ஓட்டுநா். இதே கிராமத்தைச் சோ்ந்த இவரது பெரியப்பா மகன்… Read More »கும்ளாபுரத்தில் நிலத் தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை