ஒசூா் அருகே 5ஆவது சிப்காட் அமைக்க திராவிடா் விடுதலைக் கழகம் எதிா்ப்பு
உத்தனப்பள்ளியில் விவசாயிகள் மத்தியில் பேசிய திராவிடா் விடுதலைக் கழகத்தின் தலைவா் கொளத்தூா் மணி. ஒசூா் அருகே 5ஆவது சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து 162ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு திராவிடா்… Read More »ஒசூா் அருகே 5ஆவது சிப்காட் அமைக்க திராவிடா் விடுதலைக் கழகம் எதிா்ப்பு