ஊத்தங்கரை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணியைத் தொடங்கக் கோரி உண்ணாவிரதம்
ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டவா்கள். ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள காலம் தாழ்த்தி வரும், அரசு அதிகாரிகளைக் கண்டித்து, அரசு மருத்துவமனை… Read More »ஊத்தங்கரை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணியைத் தொடங்கக் கோரி உண்ணாவிரதம்