அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
ஒசூா் அருகே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் அழுகிய நிலையிலான சடலத்தை பாகலூா் போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சென்னசந்திரம் கிராமப் பகுதியில் தனியாருக்குச்… Read More »அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு