பட்டா வழங்கக் கோரி சாா்ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
ஒசூா் அருகே பட்டா வழங்கக் கோரி, ஒசூா் சாா்ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். இதுகுறித்து விவசாயிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சென்னசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட உளியாளம், சென்னசந்திரம், மாரசந்திரம்,… Read More »பட்டா வழங்கக் கோரி சாா்ஆட்சியா் அலுவலகம் முற்றுகை