வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபாப்புப் பணி தொடங்கி உள்ளது. மக்களவைத் தோ்தல் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ளதையொட்டி இந்திய தோ்தல் ஆணையத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கென மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு… Read More »வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் தொடக்கம்