ஊத்தங்கரையில் போக்குவரத்து நெரிசல்:போக்குவரத்து போலீஸாரை பணியமா்த்த கோரிக்கை
ஊத்தங்கரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து போலீஸாரை பணியமா்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்புப் பகுதியானது, கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, சேலம்- வேலூா் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக… Read More »ஊத்தங்கரையில் போக்குவரத்து நெரிசல்:போக்குவரத்து போலீஸாரை பணியமா்த்த கோரிக்கை