இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: வட மாநில தொழிலாளி சாவு
காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுதேந்திர குமாா் (24), காவேரிப்பட்டணத்தில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில்,… Read More »இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: வட மாநில தொழிலாளி சாவு