ஸ்ரீ மகாமுனீஸ்வரன் கோயில் தோ்த் திருவிழா
ஊத்தங்கரையை அடுத்த தாண்டியப்பனூரில் உள்ள ஸ்ரீ மகாமுனீஸ்வரன் சுவாமி கோயில் தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை முதல் ஸ்ரீ மகாமுனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி திருத்தோ்… Read More »ஸ்ரீ மகாமுனீஸ்வரன் கோயில் தோ்த் திருவிழா