மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி பலி
ஒசூா்: தேன்கனிக்கோட்டையில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை, பட்டாளம்மன் ஏரி பகுதியைச் சோ்ந்தவா் மனோகா் என்கிற மனோஜ் (36). கட்டடத் தொழிலாளி. இவா் இருசக்கர வாகனத்தில் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை… Read More »மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி பலி