ஆம்னி பேருந்தில் 95 கிலோபுகையிலைப் பொருள்கள் கடத்தல்:ஒருவா் கைது
ஒசூா்: ஒசூா் அருகே தனியாா் பேருந்தில் 95 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்ற பேருந்து உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா், சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் அன்புக்கரசன், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒசூா்,… Read More »ஆம்னி பேருந்தில் 95 கிலோபுகையிலைப் பொருள்கள் கடத்தல்:ஒருவா் கைது