கிருஷ்ணகிரியில் சட்டப்பேரவை பொதுக் கணக்குகள் குழுவினா் ஆய்வு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குகள் குழுவினா் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வுப் பணி மேற்கொண்டனா். தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்குகள் குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில், பொதுக் கணக்குகள்… Read More »கிருஷ்ணகிரியில் சட்டப்பேரவை பொதுக் கணக்குகள் குழுவினா் ஆய்வு