ஓசூர் பகுதியில் ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில், பூனப்பள்ளி, மத்திகிரி ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை… Read More »ஓசூர் பகுதியில் ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்