கிருஷ்ணகிரி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில் ரூ. 29.50 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்ட பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆலப்பட்டி… Read More »கிருஷ்ணகிரி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்