கிருஷ்ணகிரியில் ஜூலை 13-இல் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்
கிருஷ்ணகிரியில் ஜூலை 13-ஆம் தேதி, திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி திமுக… Read More »கிருஷ்ணகிரியில் ஜூலை 13-இல் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்