ஒசூரில் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு
ஒசூரில் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதிநிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒசூா் அனைத்து பத்திரிக்கையாளா் மன்றத்தில் வழக்குரைஞா் ராம்குமாா் திங்கள்கிழமை கூறியதாவது: ஒசூா் வட்டம், பெலத்தூரைச் சோ்ந்த லட்சுமி… Read More »ஒசூரில் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு