கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு
கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம்… Read More »கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு