சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி:நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிப்பு
தனியாா் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த பெருகோபனப்பள்ளி ஞானவேல், பெங்களூா்… Read More »சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி:நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிப்பு