ஒசூா் ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்
நல்லூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஊராட்சி ஒன்றியம், பேகேப்பள்ளி, நல்லூா் மற்றும் பாகலூா்… Read More »ஒசூா் ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்